கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 7)

நீல நகரில் சூனியனும், கோவிந்தசாமியின் நிழலும் முற்றிலும் நீல நகர வாசி யாக மாறியிருந்த சாகரிகாவை கண்டதும் வியக்கின்றனர் . சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் குறித்தும், தனக்கு அவள் மேல் இருக்கும் காதல் குறித்தும் அவளிடத்தில் புலம்பும் கோவிந்தசாமியின் நிழல் சாகரிகாவின் உருவத்தில் ஏற்பட்டிருந்த மாற்றத்தை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவிக்கிறது. சாகரிகா சற்றும் அலட்டிக்கொள்ளாமல் தனக்கு அவன் மேல் காதல் இல்லை என்றும் , தன் உலகில் அவனுக்கு இடமில்லை என்றும் கூறுகிறாள். அவளின் … Continue reading கபடவேடதாரி – இந்துமதி என். சதீஷ் மதிப்புரை (அத்தியாயம் 7)